உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மருத்துவமனையில் பைக் திருட்டு

மருத்துவமனையில் பைக் திருட்டு

சேலம்: மேட்டூர் அருகே புக்கம்பட்டியை சேர்ந்தவர் வைத்தியநாதன், 49. இவர் கடந்த மே, 31ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டுள்ள சகோதரர் முத்துசாமியை பார்க்க வந்தார். அப்-போது சித்தா பிரிவு பகுதியில், 'பல்சர்' பைக்கை நிறுத்தியி-ருந்தார். சகோதரரை பார்த்துவிட்டு திரும்பியபோது பைக்கை காண-வில்லை. இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை