உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலீஸ் வந்ததும் ஜல்லிக்கட்டு நிறுத்தம்

போலீஸ் வந்ததும் ஜல்லிக்கட்டு நிறுத்தம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியில் நேற்று காலை, 10:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு, 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதையறிந்த வாழப்பாடி போலீசார், அங்கு வந்ததும் இளைஞர்கள் தப்பி ஓடினர். ஜல்லிக்கட்டும் நிறுத்தப்பட்டது.அங்கிருந்த வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை