உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பன்னீர்செல்வம் அணியிலிருந்து அ.தி.மு.க.,விற்கு தாவிய மாஜி

பன்னீர்செல்வம் அணியிலிருந்து அ.தி.மு.க.,விற்கு தாவிய மாஜி

காவேரிப்பட்டணம் : பன்னீர்செல்வம் அணியில் அமைப்பு செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி. இவர் பர்கூர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், 2011ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் பன்னீர்செல்வம் அணியில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர், நேற்று தன்னை மீண்டும், அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். அவரை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி வரவேற்று சால்வை அணிவித்தார். எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை