உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் திறப்பு

மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் திறப்பு

மேட்டூர், மேச்சேரி பஸ் ஸ்டாண்டில், காமராஜர் அறக்கட்டளை சார்பில், 10 லட்சம் ரூபாய் செலவில், முன்னாள் பிரதமர் இந்திரா பெயரில், பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் கட்டப்பட்டது. அதை நேற்று முன்தினம், காங்., கட்சியின், தமிழக முன்னாள் தலைவர் தங்கபாலு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.காங்., கட்சியின், முன்னாள் எம்.பி., பழனிசாமி, மேற்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் மணி, காமராஜர் அறக்கட்டளை உறுப்பினர்கள் பழனிமுத்து, சீனிவாசன், மேகநாதன், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்