உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டணம் செலுத்தாத 3 பாருக்கு சீல்

கட்டணம் செலுத்தாத 3 பாருக்கு சீல்

பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டத்தில், 191 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதில், 100க்கும் மேற்பட்ட கடைகளில் மது அருந்தும் கூடம்(பார்) செயல்படுகிறது. தனியார் பார் ஒப்பந்ததாரர்கள், மாதந்தோறும் பார் கட்டணத்தை, டி.டி.,யாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும். சிவதாபுரம், வெள்ளக்கல்பட்டி, மன்னார்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடையில் செயல்படும் பாருக்கு, மார்ச், ஏப்ரல் கட்டணம் செலுத்தப்படவில்லை. நேற்று முன்தினம் டாஸ்மாக் அதிகாரிகள், அந்த மூன்று பாரை பூட்டி 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை