உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், பரூனி - எர்ணாகுளம் சிறப்பு ரயில், இன்று இரவு, 8:30 மணிக்கு, பீகார் மாநிலம் பரூனி ஸ்டேஷனில் புறப்படுகிறது. அந்த ரயில், நவ., 3 காலை, 6:00 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். நவ., 2 மாலை, 6:30 மணிக்கு ஜோலார்பேட்டை, இரவு, 8:18க்கு சேலம், 9:25க்கு ஈரோடு, 10:15க்கு திருப்பூர், 11:30க்கு போத்தனுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை