உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில டேபிள் டென்னிஸ் மாணவர்கள் ஆர்வம்

மாநில டேபிள் டென்னிஸ் மாணவர்கள் ஆர்வம்

சேலம்: தமிழக டேபிள் டென்னிஸ் சங்கம், சேலம் மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம், தனியார் மருத்துவமனை இணைந்து, அழகா-புரம் நகரமலை அடிவாரத்தில், மாநில டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்தியது.இதில், 11 முதல், 19 வயது வரையுள்ள மாணவர்கள் மற்றும் ஆண் களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன.15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து, 800க்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர். 6 பிரிவுகளில் நடந்த போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர் களுக்கு பரிசுகள் வழங்கப்-பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை