உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பூட்டிய வீட்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு

பூட்டிய வீட்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு

பனமரத்துப்பட்டி;தாசநாயக்கன்பட்டி ஏ.டி.சி., நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 51. தனியார் பார்சல் நிறுவனத்தில், கிளார்க் வேலை செய்து வருகிறார். கடந்த, 1ல், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற அவர், 3 ல், வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பீரோவில் வைத்து சென்ற, 15 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இது குறித்து அவர், நேற்று மல்லுார் போலீசில் புகாரளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை