உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம்: சிங்கிபுரம் துணைமின் நிலைய வளாகத்தில் வாழப்பாடி கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், இன்று காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது. அதில் கோட்ட நுகார்வோர், மேற்பார்வை பொறியாளரிடம் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என, வாழப்பாடி செயற்பொறியாளர் முல்லை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ