உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

உயிரியல் பூங்கா இன்று செயல்படும்

சேலம்: சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி அறிக்கை:ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்-காவுக்கு செவ்வாய்தோறும் விடுமுறை விடப்படும். தற்போது பள்ளிகளுக்கு கடந்த டிச., 24 முதல், அரையாண்டு தேர்வு விடு-முறை அளிக்கப்பட்டு, ஜன., 5ல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனால் டிச., 30ல்(இன்று) விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பூங்கா செயல்படும். பார்வையாளர் அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்