உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொடக்க கூட்டுறவு வங்கியில்  2600 டன் உரம் கையிருப்பு 

தொடக்க கூட்டுறவு வங்கியில்  2600 டன் உரம் கையிருப்பு 

சிவகங்கை: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்கள் 2,600 டன் வரை கையிருப்பில் உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.சிவகங்கையில் உள்ள டான்பெட் உரக்கிடங்கில் உரங்கள் இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா, டான்பெட் மண்டல மேலாளர் ஜீவா பங்கேற்றனர்.கலெக்டர் கூறியதாவது, தொடக் கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 1,150, டி.ஏ.பி., 450, பொட்டாஷ் 300, காம்ப்ளக்ஸ் 700 டன் என 2,600 டன் உரங்கள் கையிருப்பில் உள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை