உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டம்

பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டம்

தேவகோட்டை,- தேவகோட்டையில் பா.ஜ., சார்பில், லோக்சபா தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பு, மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நகர பொறுப்பாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிராஜா தலைமையில் நடந்தது.நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அண்ணாத்துரை, சண்முகசுந்தரம், செழியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சத்தியநாதன், பொது செயலாளர்கள் நாகராஜன், மார்த்தாண்டன் மாவட்ட செயலாளர் லட்சுமி, ஒன்றியதலைவர் ராமசுப்பையா மாநிலகுழு உறுப்பினர்கள் துரை முத்துராமலிங்கம், ராமலிங்கம் பங்கேற்றனர். மாநில ஆன்மிக பிரிவு செயலாளர் முத்துராமன், மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலர் பேசினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை