உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளியில் குரு பூர்ணிமா

பள்ளியில் குரு பூர்ணிமா

காரைக்குடி : காரைக்குடி அருகே அமராவதிப் புதுாரில் உள்ள ராஜராஜன் சி.பி.எஸ்.சி., பள்ளியில் குரு பூர்ணிமா நாள் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது. தாளாளர் சுப்பையா, பள்ளி முதல்வர் வடிவாம்பாள், துணை முதல்வர் முத்துக்குமார் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை