உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காவு கேட்கும் கல்லம்பட்டி சாலை

காவு கேட்கும் கல்லம்பட்டி சாலை

சிங்கம்புணரி,: சிங்கம்புணரி அருகே சாலையின் இருபுறமும் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்து தொடர்கிறது.இவ்வொன்றியத்தில் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் இருந்து கல்லம்பட்டி செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதுடன் இருபுறமும் பல இடங்களில் கிராவல் மண் கரைந்து பள்ளங்கள் உருவாகியுள்ளது. இவை சீரமைக்கப்படாததால் தினசரி விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் டூவீலரில் வருபவர்கள் எதிரில் வரும் வாகன வெளிச்சத்தில் ஒதுங்கும்போது பள்ளங்களில் சிக்கி காயமடைகின்றனர். எனவே நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டோர பள்ளங்களை மூடி இச்சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை