உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு

பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு

தேவகோட்டை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேவகோட்டை வட்டார கிளை சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார தலைவர் ஜோசப் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாவட்ட தலைவர் புரட்சி தம்பி, மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குமரேசன், சிங்கராயர், ரவி, மாவட்ட துணை நிர்வாகிகள் அமலசேவியர், பஞ்சுராஜ், கல்வி மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், பாலகிருஷ்ணன், செயலாளர் ஆரோக்கியசாமி பொருளாளர் சுதா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தமிழ் மாறன் ஆகியோர் ஓய்வு பெறும் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி