உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓ.பி.எஸ்., அணி அ.ம.மு.க., ஓட்டு அ.தி.மு.க., முயற்சி பா.ஜ., உஷார்  

ஓ.பி.எஸ்., அணி அ.ம.மு.க., ஓட்டு அ.தி.மு.க., முயற்சி பா.ஜ., உஷார்  

சிவகங்கை:சிவகங்கை லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் தேவநாதன், அ.தி.மு.க.,வில் சேவியர்தாஸ், நாம் தமிழர் கட்சியில் எழிலரசி போட்டியிடுகின்றனர். காங்., வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடித்து வருகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் நேற்று முதல் தொகுதியில் சுற்றுப்பயணம் துவக்கிவிட்டார்.பா.ஜ., வேட்பாளர் இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.இங்கு அ.ம.மு.க., மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு சமுதாய ரீதியாக அதிக ஓட்டு வங்கி உள்ளது. அதை கைப்பற்ற அ.தி.மு.க., முனைப்பு காட்டி வருகிறது. இதற்கேற்ப பா.ஜ., விழிப்புடன் பணி ஆற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை