உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மனைவியை  மீட்க மனு  

மனைவியை  மீட்க மனு  

சிவகங்கை: சிவகங்கை அருகே வி.புதுப்பட்டி பாண்டி மகன் சீமான். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக சரண்யா 2 மாதத்திற்கு முன் மலேசியாவில் வீட்டு வேலைக்கு சென்றார். அவருக்கு வீட்டு வேலை வழங்காமல், ஓட்டலில் வேலை செய்ய விட்டுஉள்ளனர்.கடந்த சில மாதமாகசம்பளம் வழங்கவில்லை. தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவியை, மலேசியாவில் இருந்து மீட்டு சிவகங்கைக்கு கொண்டு வர உதவிபுரிய வேண்டும்என கலெக்டர் ஆஷா அஜித்திடம், மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை