உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம்

பள்ளி மேலாண்மை மறு கட்டமைப்பு கூட்டம்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம்பழையதிருக்கோளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.தலைமையாசிரியை ராதா வரவேற்றார். பார்வையாளராக மலம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.பங்கஜம் மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளை விளக்கினார். ஒன்று முதல் 5வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக அமுதா, துணைத் தலைவராக அன்புச்செல்வி உட்பட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவி ஆசிரியை ஷைலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி