மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
சிவகங்கை : தமிழ்நாடு தடகள கழகம் சார்பில் சென்னையில் நடந்த மாநில ஜூனியர் பிரிவுக்கான 600 மீட்டர் ஓட்ட போட்டியில் சிவகங்கை மாணவர் வி.வித்தின் வெள்ளி பதக்கம் வென்றார்.சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஜூனியர் பிரிவுக்கான தடகள போட்டி நடந்தது. இதில், சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் வி.வித்தின் வயது 16 பிரிவுக்கான 600 மீட்டர் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். வயது 14 பிரிவில் கே.கோகுல்துரை நீளம் தாண்டுதலில் 4 ம் இடம் பிடித்துள்ளார். வெற்றி பெற்ற இம்மாணவர்களை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் ரொக்க பரிசு வழங்கினார்.மன்னர் கல்வி நிறுவன செயலர் குமரகுரு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், தடகள பயிற்சியாளர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் பாராட்டினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago