உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உலக அகதிகள் தினம்

உலக அகதிகள் தினம்

தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் முதுகலை தமிழ்த்துறை சார்பில் உலக அகதிகள் தினம் கொண்டாடப்பட்டது.முதல்வர் ஜான் வசந்த் குமார் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் தர்மராஜ் கூறுகையில் 2023 ம் ஆண்டு கணக்கின்படி உலகில் 11.73 கோடி பேர் அகதிகளாக உள்ளதாக கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி