உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சோமாத்துாரில் துவங்கியது விவசாயப்பணி

சோமாத்துாரில் துவங்கியது விவசாயப்பணி

மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள சோமாத்துாரில் கடந்த மாதம் விளைந்த நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் ஓரளவிற்கு லாபம் ஈட்டினர். இந்நிலையில் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளதை தொடர்ந்து இரண்டாம் போக விவசாயத்திற்காக நிலங்களை உழுது தற்போது பணிகளை துவக்கியுள்ளனர். வரும் காலங்களில் கோடை மழை அதிக அளவில் பெய்தால் 2ம் போக நெல் விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலையில் நெற்பயிர்கள் வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை