உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளியில் விழிப்புணர்வு

பள்ளியில் விழிப்புணர்வு

திருப்புத்துார் : திருப்புத்துார் பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு தாளாளர் அமீர் பாதுாஷா தலைமை வகித்தார். ஆசிரியர் அங்கையற்கன்னி வரவேற்றார். சோபியா கிறிஸ்டி மகளிர் விழிப்புணர்வு சாதனை குறித்து பேசினார்.ஆசிரியர் முத்துக்குமாரி கெளரவிக்கப்பட்டார். ஆசிரியர் ரோஜாரமணி மாணவியருக்கு எவ்வாறு விழிப்புணர்வுடன் மற்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை விளக்கினார். முதல்வர் வரதராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை