உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாரில் தகராறு: ஒருவர் கைது

பாரில் தகராறு: ஒருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை அருகே கீழகுளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் 35. இவர் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை நேரு பஜாரில் உள்ள பாருக்கு சென்றுள்ளார். அங்கு குடித்துக் கொண்டிருந்த ராஜேஷ் 35 என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் மது பாட்டிலால் முத்துக்குமாரை தாக்கியுள்ளார். இதில் முத்துக்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. முத்துக்குமார் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.சிவகங்கை போலீசார்ராஜேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி