உள்ளூர் செய்திகள்

சர்வ சமய வழிபாடு

சிவகங்கை: சிவகங்கைஆக்ஸ்வர்ட் பதின்ம மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரத சாரண இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன் பவுல் பிறந்த நாளை முன்னிட்டு சாரணியர் கொடி ஏற்றப்பட்டது. முதல்வர் குமாரி பிரனேஷ், சாரணியர் தலைவி சினேகவள்ளி மாணவர்களிடம் சமுதாய விழிப்புணர்வு பற்றி பேசினர். ஆரோக்கிய அமுதா மற்றும் மாணவிகள் இணைந்து இயக்கம் தொடர்பான குழுப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை