உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துப்புரவு பணியாளர் பலி

துப்புரவு பணியாளர் பலி

காரைக்குடி: காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் நாச்சியப்பன் மகன் சேவுகப் பெருமாள் 45. இவர் நகராட்சி துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும்போது பக்கத்து வீட்டின் செப்டிக் டேங்க் மூடியை திறந்துள்ளார். அப்போது, செப்டிக் டேங்க் விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி