உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கான்ட்ராக்டர் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கான்ட்ராக்டர் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

சிவகங்கை காளையார்கோவில் அருகே தட்சாங்கண்மாயை சேர்ந்தவர் மாரியப்பன், 40. கட்டட 'சென்ட்ரிங்' வேலை செய்து வந்தார். மதகுபட்டி அருகே அம்மன்பட்டியில் உள்ள கட்டடம் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். கடந்த 7ம் தேதி மரம் அறுக்கும் மிஷினில் பலகையை அறுத்தபோது, மின்சாரம் தாக்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை