உள்ளூர் செய்திகள்

தைப்பூச திருவிழா

மானாமதுரை : மானாமதுரை மயூரநாத முருகன் பாம்பன் குமரகுருதாச கோயிலில் ஜன., 25 ல் தைப்பூச விழாவை முன்னிட்டு காலை 6:00 மணி முதல் யாக வேள்வியும் 10:00 மணிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது. மாலை 4:00 மணிக்கு கோவிலிலிருந்துஉற்ஸவர் சுவாமி புஷ்பத்தேரில் புறப்பட்டு ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயில் தேரோடும் வீதியில் வீதி உலா சென்று கோயிலுக்கு வந்தடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை