மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
9 hour(s) ago
திருப்புத்துார்; திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் இன்று பைரவ மகாயாகம் நிறைவு பெறுகிறது.இக்கோயிலில் எழுந்தருளியுள்ள மார்த்தாண்ட வயிரவசுவாமிக்கு பைரவர் மகாயாகம் நடைபெறுகிறது. ஜன. 2 அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5:30 மணிக்கு நகரத்தார்களுக்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் சங்கல்பம் செய்து, இரவு 7:00 மணிக்கு முதற்காலயாக பூஜையை துவக்கி வைத்தார்.நேற்று காலை 9:00 மணிக்கு 2ம் காலயாக பூஜை, மாலை 5:00 மணிக்கு 3ம் காலயாக பூஜை நடந்தது.தொடர்ந்து அஷ்ட பைரவ வடுக பூஜை, கன்யா பூஜை நடைபெற்று பூர்ணாஹூதி நடைபெற்றது. இன்று, மூன்றாம் நாளான ஜன.4 காலை 9:00 மணிக்கு வெண்பட்டு ேஹாமம், வஸோதாரா ேஹாமம் நடந்து பூர்ணாஹூதிக்கு பின் மதியம் 12:30 மணிக்கு மூலஸ்தான பைரவருக்கு மகா அபிேஷகம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் பைரவருக்கு தீபாராதனை நடைபெறும்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago