உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நெற்பயிருக்கு காப்பீடு; நாளை கடைசி நாள்

நெற்பயிருக்கு காப்பீடு; நாளை கடைசி நாள்

தேனி : பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கான காப்பீட்டுத்தொகை ரூ.87,932. இதற்கான பிரிமியம் எக்டேருக்கு ரூ.1758 செலுத்தவேண்டும். காப்பீடு செய்ய நாளை (ஜூலை 31) கடைசிநாள். காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், ஆதார் நகல், பட்டா அல்லது சிட்டா, பயிர் சாகுபடி சான்று, வங்கி புத்தகம் ஆகியவற்றுடன் அருகில் உள்ள வேளாண் கூட்டறவு வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களை அணுகி காப்பீடு செய்யலாம் என தேனி வேளாண் உதவி இயக்குனர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி