உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  புத்தகதிருவிழா லோகோ வடிவமைத்தால் பரிசு

 புத்தகதிருவிழா லோகோ வடிவமைத்தால் பரிசு

தேனி: தேனி மாவட்டத்தில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா டிசம்பர் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான லட்சினை (லோகோ), கருத்துரு (தீம்) வடிவமைத்து தங்கள் முழு முகவரி, அலைபேசி எண்ணுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு நேரில் அல்லது gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிச., 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் இலச்சினை, கருத்துரு வடிவமைத்த நபருக்கு ரூ.10ஆயிரம் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை