உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., கூட்டணியில் முந்தும் டி.டி.வி.தினகரன்: மார்ச் 24ல் சுவாமி கும்பிட்டு பிரசாரம்

பா.ஜ., கூட்டணியில் முந்தும் டி.டி.வி.தினகரன்: மார்ச் 24ல் சுவாமி கும்பிட்டு பிரசாரம்

தேனி : தேனி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளதாக அக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தொகுதிக்குள் அவர் தங்குவதற்கு வீடு பார்க்கும் பணியில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், '' மார்ச் 24ல் தினகரன் தொகுதிக்குள் வந்து ஜி.கல்லுப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சுவாமி கும்பிட்டு தேர்தல் பணியை துவக்க உள்ளார். மார்ச் 30ல் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி