மேலும் செய்திகள்
முல்லைப் பெரியாற்றில் குளித்த கல்லுாரி மாணவர் பலி
8 hour(s) ago
பள்ளி கலை விழா துவக்கம்
8 hour(s) ago
குரங்குகளுக்கு உணவு வழங்குவதை தடுக்க வலியுறுத்தல்
9 hour(s) ago
தாயுமானவர் திட்டத்தில் கூடுதலாக 8558 பேர் சேர்ப்பு
9 hour(s) ago
கம்பம் : பறக்கும் படையினர் ஒரே இடத்தில் நிற்பதை ஜி.பி.எஸ்., மூலம் கண்டு, ஒரே இடத்தில் நிற்காதீர்கள், சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என கண்ட்ரோல் ரூமில் இருந்து எச்சரிக்கின்றன.லோக்சபா தேர்தலுக்கு ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படை, எஸ்.எஸ். டி.டீம், வீடியோ டீம் தலா 2 நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்,இந்நிலையில் இரவில் பணி மேற்கொள்ளும் பறக்கும் படை வாகனங்களை மரத்தடியில் நிறுத்தி ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து வாகனத்தை பார்க்கிங் செய்துள்ளனர்.வாகனத்தில் பொருத்தப் பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்ட்ரோல் அறையில் கண்காணிக்கும் அலுவலர், உடனே அலைபேசியில் அழைத்து, 30 நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் நிற்க கூடாது, சுற்றி கொண்ட இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். அதன்பின் பறக்கும் படை அரக்க பறக்க செல்கின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago