உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி துவக்கம்

சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி துவக்கம்

போடி: லோக்சபா தேர்தல் தேதி அறிவித்தவுடன் போடி நகராட்சி பகுதியில் நேற்று மாலை சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.அரசு, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சிகொடி, கம்பம், பிளக்ஸ், பேனர், சுவர் விளம்பரங்களை அகற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனையொட்டி நேற்று போடி நகராட்சி பகுதியில் அரசு, பொது இடங்களில் உள்ள சுவரில் எழுதப்பட்டிருந்த கட்சி பெயர், சின்னங்களை அழிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். கட்சி கொடி கம்பம் பேனர்களை அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் முறையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை