உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அய்யம்பட்டியில் பிப்.18ல் ஜல்லிக்கட்டு

அய்யம்பட்டியில் பிப்.18ல் ஜல்லிக்கட்டு

தேனி : உத்தமபாளையம் தாலுகா அய்யம்பட்டியில் வல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிப்.18 ல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. கிராம கமிட்டி தலைவர் அண்ணாத்துரை தலைமையிலான நிர்வாகிகள் கலெக்டர் ஷஜீவனாவிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பவர்கள், பார்வையாளர்களுக்கு இன்சுரன்ஸ் தொடர்பாக கமிட்டியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை கமிட்டியினர் துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ