உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுாரில் ரோடு அமைக்கும் பணி

கூடலுாரில் ரோடு அமைக்கும் பணி

கூடலுார்: கூடலுாரில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 21 வார்டுகளில் 13 இடங்களில் தார் சாலைகள் அமைக்கும் பணியை நகராட்சி கமிஷனர் காஞ்சனா முன்னிலையில், நகராட்சித் தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார். பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்திருந்த பகுதிகளில் தார் சாலை அமைப்பதால் மகிழ்ச்சி அடைந்தனர். கவுன்சிலர் லோகந்துரை, பணி மேற்பார்வையாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை