உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வ.உ.சி., நினைவு நாள்

 வ.உ.சி., நினைவு நாள்

கம்பம்: கம்பத்தில் வ.உ.சி. நினைவு தினம்,குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு வேலப்பர் வேளாளர் சங்க தலைவரும், மாவட்ட வேளாளர் சங்க தலைவருமான காந்த வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சங்கத்தை சேர்ந்த குமரேசன், ரவிராம், நடராசன், சன்னாசி, ராஜ்குமார், கனகராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ம.மு.மு.க. சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் செல்வேந்திரன், திருப்பதி உள்ளிட்டோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி