மேலும் செய்திகள்
பட்டியல் இன மாணவர் மீது தாக்குதல்
28-Jul-2026
போலீஸ்காரரை தாக்கிய 4 பேர் சிக்கினர்
26-Jul-2026
திருநெல்வேலி: அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்த நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தீபக் ராஜா என்ற ரவுடி 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28-Jul-2026
26-Jul-2026