மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
6 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
6 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
6 hour(s) ago
மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேட்டில் உள்ள செங்கல் சூளையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன், 28, பணிபுரிந்து வருகிறார்.இவர் இதே பகுதியில், மனைவி கலாவதி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த, இவரது 2 வயது ஆண்குழந்தை சிரியான், அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.இதைக் கண்ட கலாவதி, உடனடியாக குழந்தையை மீட்டு, பாடியநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago