உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரும் 16ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 16ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 16ல் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும், 16 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான குறைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை