மேலும் செய்திகள்
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
6 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் திருவூர் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தல் நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பத்மினி முன்னிலை வகித்தார். திருவள்ளூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சண்முகபிரியா தேர்தல் பார்வையாளராக பங்கேற்றார்.மேலாண்மைக்குழு தலைவராக லாவன்யா துணை தலைவராக பூர்ணிமா, கல்வியாளர் குழு உறுப்பினராக அருணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களாக திருவூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிரி, வார்டு உறுப்பினர் பூர்ணிமா உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
6 hour(s) ago