மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
5 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
6 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
6 hour(s) ago
திருத்தணி:திருத்தணி தாலுகா சூரிய நகரம் இருளர் காலனியை சேர்ந்தவர் கண்ணையன் மகன் ஹேமந்த், 2.இவன் நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது அருகே இருந்த ஓடைக்கால்வாயில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த ஹேமந்தை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago