உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கான்கிரீட் சாலை அமைக்க கோரிக்கை

 கான்கிரீட் சாலை அமைக்க கோரிக்கை

திருத்தணி: திருத்தணி கே.கே.நகர் மேற்கு தெருவில் கான்கீரிட் சாலை அமைக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்தணி, கே.கே.நகர் மேற்கு தெரு, பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. மழை பெய்தால் சகதியுமாக மாறிவிடுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கான்கீரிட் சாலை அமைக்க வேண்டும் என, பலமுறை தெரிவித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை வசதியில்லாததால் மழைநீர் வடிகால்வாயும் அமைக்கவில்லை. எனவே, கான்கீரிட் சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை