உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

திருத்தணி,:திருத்தணி அடுத்த தாழவேடு சமத்துவபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்களை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், தாழவேடு பகுதியைச் சேர்ந்த யசோதரன், 25 என தெரிந்தது. போலீசார் கத்தியை பறிமுதல் செய்து யசோதரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை