உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் மாற்றம்

திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் மாற்றம்

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த சுரேந்திர ஷா, நாகப்பட்டினம் நகராட்சி கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், ஆத்துார் நகராட்சி கமிஷனராக இருந்த, சுபாஷனி திருவள்ளூர் நகராட்சிக்கு புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி