உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆவணி அவிட்டம் செய்தியில்

ஆவணி அவிட்டம் செய்தியில்

அவிநாசி மங்கலம் ரோட்டில் குருக்ருபா சேவா அறக்கட்டளை சார்பில், சுப்பையா சுவாமி மடத்தில் பூணுால் மாற்றும் வைபவம் நடந்தது.முன்னதாக ஆனந்த ராம சுப்பிரமணியம் குருக்கள் தலைமையில், ரிஷி தர்ப்பணம், மூதாதையர் தர்ப்பணம் மற்றும் வேதாரம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.மொண்டிபாளையம் லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலில், சேஷகிரி ஆச்சார் தலைமையில் பூணுால் மற்றும் நிகழ்ச்சி நடந்தது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண மண்டபத்திலும் பூணுால் மாற்றும் வைபவம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி