உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் சலுகை விலையில் இனிப்பு

பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ் சலுகை விலையில் இனிப்பு

திருப்பூர்:அவிநாசி பைபாஸ் ரோட்டிலுள்ள ஸ்ரீ முருகவிலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸில், இன்று ஒரு நாள் மட்டும் சலுகை விலையில், இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. கோவை, காந்திபுரத்தில் உள்ள ஸ்ரீ முருகவிலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரிய லாலா கார்னர் ஸ்வீட்ஸ், 58 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, வாங்கும் அனைத்து வகை இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, கிலோவுக்கு, 100 ரூபாய் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இன்று (17ம் தேதி) ஒரு நாள் மட்டும், இச்சலுகை, கோவை - சேலம் பைபாஸில் அமைந்துள்ள, அவிநாசி கிளையில் பெறறுக் கொள்ளலாம் என, அதன் நிர்வாகி மாரியப்பன், ரகு ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி