உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வித்யநேத்ரா பள்ளியில் திறனறி தேர்வு

வித்யநேத்ரா பள்ளியில் திறனறி தேர்வு

உடுமலை;கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவில் மாணவர்களுக்கான திறனறிதல் தேர்வு நடந்தது.இதில் இப்பள்ளியைச் சேர்ந்த 4 மற்றும் 5 ம் வகுப்பு மாணவர்கள் 14 பேர் பங்கேற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை