உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில், 18 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது

திருப்பூரில், 18 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் பவானி நகரில் பதுக்கி வைத்திருந்த, 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பீஹாரை சேர்ந்த விர்ஜூகுமார், 25, ரோசன், 20, ஹரியானாவை சேர்ந்த சன்னி, 20 மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகேஷ், 18 ஆகிய நான்கு பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

பெருமாநல்லூர் அருகே 1,658 கிலோ (239 மூட்டை) குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார், 21, தினேஷ்குமார், 23, கேசவ்ராம், 26, மாதரம், 26, துதாரம், 24, கோபரம், 35 மற்றும் ஓப்ரம், 30 என்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sethu
மே 28, 2024 18:47

மூட்டைகளை பார்க்கும்போது 3000 கிலோ இருக்கும்போலதெரிகிறது ஆனால் 18 கிலோன்னு சொல்றீங்க மீதி நேரு கணக்கா அல்லது சவுக்கு சங்கர் வீட்டுக்கு அனுப்பவா


என்றும் இந்தியன்
மே 28, 2024 17:39

ஓகே பிறகு என்ன செய்யும் இந்த திருட்டு திராவிட மடியல் அரசு??? ஸ்ரீமத் பகவத் கீதா - காரணம் அறிவாய் காரியம் புரியும் வெறும் காரியம் மட்டுமே பார்க்காதே. இந்த கஞ்சாவை விற்கச் சொன்னவன் யார் அவனை பிடியுங்கள் அதை விட்டு விட்டு கஞ்சா விற்கும் தொழிலாளர்களை பிடித்து என்ன செய்யும் இந்த அரசு. யார் கஞ்சா விற்கச்சொன்னானோ அவன் பணம் கொடுத்து இந்த வலக்கை நீர்த்துப்போக செய்து விடுவான். இது தானே இது அரை நடந்து கொண்டே இருக்கின்றது.


Mani . V
மே 28, 2024 14:37

ஆனாலும், இவர்களுக்கு கஞ்சா சப்ளை முக்கியப் புள்ளிகளை புடிக்கவே முடியாதுதானே?


சமீபத்திய செய்தி