உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் அணி தலைவர்கள் பதவியேற்பு

டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் அணி தலைவர்கள் பதவியேற்பு

திருப்பூர்;அவிநாசி, பழங்கரையில் உள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அணி தலைவர்கள் பதவியேற்றனர். மாணவர் தலைவராக, பிளஸ் 2 வகுப்பு மாணவன் தருண்ராம், துணைத் தலைவராக ஹரிணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இருவரும் உறுதிமொழியேற்ற பின், அணித் தலைவர்கள் உறுதிமொழியேற்றனர். பள்ளி இயக்குனர் மற்றும் முதல்வர் டோரத்தி ராஜேந்திரன், 'பவர்' என்ற தலைப்பில், தலைமைப்பண்பு குறித்து, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பதவியேற்ற மாணவர்களுக்கு தி எர்னஸ்ட் அகாடமி சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை