மேலும் செய்திகள்
மலம்புழா அணைக்கு மாணவர்கள் கல்வி சுற்றுலா
8 hour(s) ago
ஒழுக்கம் விழுப்பம் தரும்; மாணவர்களுக்கு அறிவுரை
8 hour(s) ago
திருப்பூர்:திருப்பூர், பி.என்.ரோடு முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.பள்ளி மாணவி, கோபிகா, 579 மதிப்பெண் பெற்று முதலிடம், கிருத்திகா மற்றும் ரிஹானா கவுசி ஆகியோர் தலா, 578 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஈஸ்வர், 576 மதிப்பெண்ணுடன் மூன்றாமிடம் பெற்றார்.இவர்கள், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில், 5 பேர், பொருளியலில், 4 பேர், வணிகவியல் பாடத்தில், 3 பேர், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி தாளாளர் பசுபதி, பள்ளி முதல்வர் சசிகலா ஆகியோர் இனிப்பு வழங்கி, பாராட்டினர். 'பிளஸ் 1 அட்மிஷன் நடைபெறுகிறது' என, பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.தொடர்புக்கு: 89039- 93399, 92452 - 74466 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
8 hour(s) ago
8 hour(s) ago